Skip to main content

STTU

மலாக்கா மகிழ்வுலா

அயராது உழைக்கும் சங்க உறுப்பினர்களின் நலனை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வதற்கும் கற்பதற்கும் மலாக்காவிற்கு மகிழ்வுலா ஒன்றிற்கு சங்கச் செயலவையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆசிரியர் தினத்தின் வார இறுதியைத் தமிழாசிரிய நண்பர்களோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் நினைவிலிருந்து நீங்கா அனுபவத்தைப் பெறவும் 2025 செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை சலுகைக் கட்டணத்தில் இப்பயணத்தைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மகிழ்வுலாவில்    13  உறுப்பினர்கள் கலந்துகொண்டு 3 நாள்களை மகிழ்ச்சியாகக் கழித்தனர். 

More News

சிங்கப்பூர்த் தமிழும் தமிழாசிரியர்களும் – நேற்று • இன்று • நாளை

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தனது 75 ஆண்டுகால கல்விச் சேவையை முன்னிட்டு, “சிங்கப்பூர்த் தமிழும் தமிழாசிரியர்களும் – நேற்று • இன்று • நாளை”...

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தைச் சந்தித்த அமைச்சர்

உழைப்பாளர் தினத்துக்கு முன்னதாக, பயிற்சி ஆசிரியர்களும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க (STTU) உறுப்பினர்களும் அமைச்சருடன் கலந்துரையாடி, தமிழாசிரியர் தொழில்வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களைப்...

“மகிழ்வூட்டும் கற்பித்தல்” — தமிழவேள் கோ. சாராங்கபாணி நினைவுக் கருத்தரங்கு

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழவேள் கோ. சாராங்கபாணி நினைவுக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. “மகிழ்வூட்டும் கற்பித்தல்” என்னும் கருப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வு, தமிழாசிரியர்களுக்கும் தமிழ்...