July 17
Time:05:00 pm - 08:00 pm
Click to Register: https://www.eventbrite.com/e/75--tickets-1990149853786Vasan Velan
1 Orchid Club Rd
1 Orchid Club Road, Singapore, 769162
Singapore, SG, 769162
🌟 75-ஆம் ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ்! 🌟
வணக்கம்! 👋
இவ்வாண்டு நாம் நமது சங்கத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கிறோம். இக்கொண்டாட்டம் தமிழாசிரியர்களான நம் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி தரும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்!
அதனையொட்டி, எதிர்வரும் 2026 ஜுலை மாதம் 17-ஆம் தேதி அன்று ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சிக்கு நமது சங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.
நமது சிங்கப்பூரின் மதிப்பிற்குரிய பிரதமர், திரு லாரன்ஸ் வாங் அவர்கள் இக்கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இசைவு தந்துள்ளார் என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம். 😊
📅 நிகழ்ச்சி விவரங்கள்:
🗓️ நாள்: வெள்ளிக்கிழமை, 17 ஜுலை 2026
⏰ நேரம்: மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை
📍 இடம்: ஆர்க்கிட் கண்ட்ரி கிளப் (Orchid Country Club)
1 Orchid Club Road, Singapore 769162
நம் அனைவரின் பங்களிப்போடும் ஆதரவோடும் இந்த விழா மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். அனைவரும் தவறாமல் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்! 🙏✨