Details
Date:
May 22
Time:10:00 am - 06:00 am
மே 22-ஆம் தேதி, கல்வி அமைச்சின் மனிதவளப் பிரிவும் (Ministry of Education – HR Division), நான்கு ஆசிரியர் சங்கங்களும் இணைந்து சிறப்பான இணையவழிக் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தின.
“Take Charge of Your Growth” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு, ஆசிரியர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இந்நிகழ்வு இணையவழியில் (Online) நடத்தப்பட்டதால், பல்வேறு இடங்களிலிருந்து ஆசிரியர்கள் எளிதாகப் பங்கேற்க முடிந்தது.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க உறுப்பினர்களும் இந்தக் கருத்தரங்கில் தீவிரமாகக் கலந்துகொண்டு, அதன் மூலம் பயனடைந்தனர்.