Skip to main content

STTU

9-ஆம் மூவாண்டுப்பொதுக்கூட்டம

நிகழ்ச்சி நிரல்


1. வரவேற்புரை – பொதுச் செயலாளர்

2. தலைமையுரை – தலைவர்

3. 8-ஆம் மூவாண்டுப் பொதுக்கூட்டக் குறிப்பை ஏற்றுக்கொள்ளல்

4. 2023–2026-ஆம் ஆண்டுகளுக்கான செயலவை அறிக்கையை
ஏற்றுக்கொள்ளல்

5. 2023–2026-ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுக் கணக்கை
ஏற்றுக்கொள்ளல்

6. 2026–2029-ஆம் ஆண்டுகளுக்கான

● செயலவை – அறிமுகம்
● அறங்காவலர்கள் – அறிமுகம்
● உள் கணக்குத் தணிக்கையாளர்கள் – அறிமுகம்

7. பொது

8. நன்றியுரை

இவண்,
அன்புடன்,

பொதுச் செயலாளர்
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம

More News

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் (STTU) 75-ஆம் ஆண்டு நிறைவு விழா — பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பித்தார்

தமிழ் வாழும் மொழியாகத் தொடர்ந்து செழித்தோங்கும்! 🌟 சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் (STTU) 75-ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார் பிரதமர்...

சிங்கப்பூர்த் தமிழும் தமிழாசிரியர்களும் – நேற்று • இன்று • நாளை

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தனது 75 ஆண்டுகால கல்விச் சேவையை முன்னிட்டு, “சிங்கப்பூர்த் தமிழும் தமிழாசிரியர்களும் – நேற்று • இன்று • நாளை”...

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்

உழைப்பாளர் தினத்துக்கு முன்னதாக, பயிற்சி ஆசிரியர்களும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க (STTU) உறுப்பினர்களும் வெஸ்ட் கோஸ்ட் மற்றும் ஜூரோங்க குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர்...