top of page
sttu.org.sg
sttu.org.sg
2017 சங்க நிகழ்வுகள்
தமிழவேள் நினைவுக் கருத்ததரங்கம் - ஏப்ரல் 2017
நம் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நம் சங்கம், 'தமிழவேள் நினைவுக் கருத்ததரங்கம்' என்னும் நிகழ்வை நடத்துகிறது. அவ்வரிசையில் இவ்வாண்டு 19/04/17, புதன்கிழமையன்று, சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு ஆகிய நாடுகளில் பிரபலமான தன்முனைப்புப் பேச்சாளர் Dr. S. S. கேப்ரியல் அவர்கள் 'ஆசிரியர், பெற்றோர் பங்காளித்துவம்' என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
60க்கு மேற்பட்ட கல்வியாளர்களும் தமிழாசிரியர்களும் தமிழ்மொழி ஆர்வலர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
TML 2017
bottom of page