top of page

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் - உறுப்பினர் பதிவு

கீழ்க்காணும் இணைப்புகளில் உள்ள படிவங்களைப் பதிவிறக்கம் செய்து print  செய்துகொள்ளவும். 

அப்படிவங்களை நிறைவு செய்து சி.த.ஆ.ச (STTU) அலுவலகத்துக்கு  அனுப்பிவைக்கவும். 

படிவங்களை நீங்கள் எங்களுக்குப் பின்வரும் வழிகளில் அனுப்பலாம்.

  • admin@sttu.org.sg என்னும் மின்னஞ்சல் முகவரி   (scanned copy) 

  • 62939824 என்னும் தொலைநகல் (Fax)

  • சங்கப் பணிமனை: Singapore Tamil Teachers' Union, 

                                    10 Jalan Besar, 

                                    Sim Lim Tower, #13-08/09,  

                                    Singapore 208787 

  படிவங்கள் கிடைத்ததும் நாங்கள் உங்களைச் ​சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ப்பதற்கு  ஆவன செய்வோம். 

Register as a Member of STTU and enjoy

all these NTUC membership benefits!

bottom of page